2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இலங்கையில் 2017 – 18 எரிவாயு உற்பத்தி மேற்கொள்ளப்படும்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 10 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிவாயு உற்பத்தி மேற்கொள்ளப்படும் நாடுகள் பட்டியலில் 2017 – 18ஆம் ஆண்டளவில் இலங்கையையும் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை கெயார்ன் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை பெற்றோலிய வள அபிவிருத்தி செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் சாலிய விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
 
இந்த உடன்படிக்கை வெற்றிகரமாக அமையும் பட்சத்தில் இலங்கையில் 2017- 18 ஆம் ஆண்டளவில் எரிவாயு உற்பத்தி மேற்கொள்ளப்படும் என அறிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .