2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

250 மரக் கன்றுகளை நடும் வேலைத்திட்டம் ஆரம்பிப்பு

Kogilavani   / 2014 நவம்பர் 21 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை மாவட்டத்தில் வியாழக்கிழமை  (20) காலை 9.30 மணிக்கு 'தேசத்திற்கு நிழல்' எனும் தொனிப்பொருளில் 250 மரக் கன்றுகளை நடும் வேலைத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் குச்சவெளி பிரதேசசெயலாலர் தயாபரன், இலங்கை மத்திய வங்கியின் கிழக்கு மாகாண உப நிறைவேற்று அதிகாரி தர்மகீர்த்தி மற்றும் இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண உதவிப் பொது முகாமையாளர் எஸ்.அனந்தநடேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

திருகோணமலை - புல்மோட்டை வீதியில் நிலாவெளி பொலிஸ் நிலையத்திலிருந்து 1 கிலோ மீற்றர் தூரத்துக்கு  வீதியின் இருமருங்கிலும் 5 வகையான நிழல் தரும் மரங்களை நாட்டி வைக்கப்பட்டன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X