2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

ஹேமாஸ் 36ஆவது பியவர சமூக முன்பள்ளியை திறந்துள்ளது

A.P.Mathan   / 2013 மார்ச் 12 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


முல்லைத்தீவிலிருந்து 10 கிலோமீற்றர் தூரத்திலுள்ள தீர்த்தக்கரை கிராமத்திலுள்ள சிறுவர்கள், தங்களின் தற்காலிக புகலிடத்திலிருந்து ஹேமாஸ் பியவர சமூக முன்பள்ளிக்கு சென்றுள்ளனர். அவர்களின் இந்த சந்தோசத்தை பகிர்ந்துகொள்ள சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் அந்த முக்கியமான நாளில் அவர்களுடன் இணைந்திருந்தனர்.

தீத்தக்கரை, 211 குடும்பங்களைக் கொண்ட ஒரு சிறிய மீன்பிடி கிராமமாகும். அங்கு இந்த 36ஆவது பியவர பாடசாலையானது இலங்கை இராணுவத்தின் 59ஆவது படைப்பிரிவின் உதவியுடன் ஹேமாஸ் அவுட்ரீச் அமைப்பினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .