2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

செங்கலடியில் எல்.பி (LB) ஃபினான்ஸ் நிறுவனத்தின் 95 ஆவது கிளை

Kogilavani   / 2014 ஜனவரி 23 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


எல்.பி (LB) ஃபினான்ஸ் நிறுவனத்தின் 95 வது கிளை இன்று காலை மட்டக்களப்பு செங்கலடியில் திறந்து வைக்கப்பட்டது.

44 வருட நிதிச் சேவையில்  ஈடுபட்டுவரும் எல்.பி ஃபினான்ஸ் நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்காவது கிளையாக செங்கலடியில் தமது சேவையை விஸ்தரித்துள்ளதாக பிரதேச முகாமையாளர் நடராஜா தினேஷ் தெரிவித்தார்.

திறப்பு விழாவில் நிறுவனத்தின் உதவி பொது முகாமையாளர் றோஷான் ஜெயவர்த்தன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கிளையினைத்; திறந்து வைத்தார்

நிலையான மற்றும் சேமிப்புக் கணக்குகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் தங்க நகை அடகு மற்றும் லீசிங் மூலம் வாகனங்களும் வழங்கப்பட்டன.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .