A.P.Mathan / 2014 ஓகஸ்ட் 22 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
1.8 பில்லியன் ரூபா முதலீட்டில் காலி நகரில் 100 அறைகளை கொண்ட நட்சத்திர சொகுசு ஹோட்டல் ஒன்றை நிர்மாணிக்க ஏசியா கெப்பிட்டல் நிறுவனம் முன்வந்துள்ளது. இந்த ஹோட்டலை நிர்மாணிப்பதற்கான முதலீடுகளை ஏசியா கெப்பிட்டல் நிறுவனம் மற்றும் ஜப்பான் நாட்டின் இரு புதிய முதலீட்டாளர்கள் மேற்கொள்ள முன்வந்துள்ளனர்.2 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago