2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

கொள்ளுப்பிட்டி சந்தை தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை கையகப்படுத்த கொலொம்போ லாண்ட் கடும் போட்டி

A.P.Mathan   / 2013 மார்ச் 18 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - கொள்ளுப்பிட்டி சந்தை தொகுதியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை கையகப்படுத்துவதற்கு கொலோம்போ லாண்ட் கடும் போட்டியிடுவதாக அறியவந்துள்ளது.

ஆயினும் கொழும்பு மாநகர சபையை வட்டாரங்களின் அறிவித்தலின் படி, இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முறையான கேள்விப்பத்திர அறிவித்தல் கோரிக்கை விடுக்கப்படும். இதிலிருந்து இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்குரிய நிறுவனம் தீர்மானிக்கப்படும் என அறிந்துகொள்ள முடிந்தது.

1970ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டிருந்த இந்த மூன்று மாடி கொள்ளுப்பிட்டி சந்தை தொகுதி, நவீன மயமாக மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .