2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

ஸ்ரீயானி டிரஸ் பொய்ன்ட் ஆடை காட்சியறை திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 11 , மு.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மொஹொமட் ஆஸிக்


இலங்கையில் முன்னிலை வகிக்கும்  ஆடை காட்சியறைகளில் ஒன்றான ஸ்ரீயானி டிரஸ் பொய்ன்ட் (SIRIYANI DRESS POINT) நிறுவனத்தின் நான்காவது கிளை நேற்று புதன்கிழமை கண்டி நகரில் திறந்து வைக்கப்பட்டது.

தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல்த்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இப்புதிய கிளையை திறந்து வைத்தார்.

இத்திறப்பு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல கிரிக்கெட் வீரருமான சனத் ஜயசூரிய, முன்னாள் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .