2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

இதுறும் உதான புதிய சேமிப்பு திட்டம்

Kogilavani   / 2013 ஜூலை 12 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்


பிரதேச அபிவிருத்தி வங்கியின் மட்டக்களப்பு கிளையில் இதுறும் உதான புதிய சேமிப்பு திட்டம் அங்குரார்ப்பன நிகழ்வு கிளையின் முகாமையாளர் சத்தியநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.பாஸ்கரன், பிரதேச அபிவிருத்தி வங்கியின் பிராந்திய முகாமையாளர் எஸ்.சந்தனம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இலங்கையிலுள்ள பிரதேச அபிவிருத்தி வங்கியின் 264 கிளைகளிலும் இன்றைய தினம் இதுறும் உதான புதிய சேமிப்பு திட்டம் அங்குரார்ப்பன நிகழ்வு நடைபெற்றது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .