2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பங்கு முகவர்கள் சம்மேளனத்தின் புதிய தலைவராக டிஹான் தெடிகமகே

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 26 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்கு முகவர்கள் சம்மேளனத்தின் புதிய தலைவராக டிஹான் தெடிகமகே தெரிவு செய்யப்பட்டிடுள்ளார். சொஃப்ட்லொஜிக் ஸ்ரொக்புரோக்கர்ஸ் லிமிடெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக டிஹான் பணியாற்றி வருகிறார். 
 
இதற்கு முன்னர் இவர் ஆசியா செக்கியுரிட்டீஸ் மற்றும் ஜோன் கீல்ஸ் ஸ்ரொக் புரோக்கர்ஸ் ஆகிய நிறுவனங்களில் 1987ஆம் ஆண்டு முதல் பணியற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளார். இவருக்கு முன்னர் சம்மேளனத்தின் தலைவராக ஆஷா பிலிப் செக்கியுரிட்டீஸ் லிமிடெட்டின் திமுத் அபேசேகர நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .