2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

புதிதாக பட்டியலிடப்படும் நிறுவனங்களுக்கான வரிச்சலுகை நீடிக்கப்படலாம்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் புதிதாக பட்டியலிடப்படும் நிறுவனங்களுக்கான வரிச்சலுகை தொடர்ந்தும் நீடிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் பெருமளவில் காணப்படுவதாக இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.
 
கடந்த ஆண்டு வரவு செலவுத்திட்ட பிரேரணையில் இந்த ஆண்டில் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்படும் நிறுவனங்களுக்கு மூன்று ஆண்டு காலப்பகுதிக்கு வரிச்சலுகை வழங்கப்படுமென இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்த நிலைப்பாட்டை தொடர்ந்து நீடிக்குமாறு கோரிய மனுவொன்று திறைசேரியிடம் கோரியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .