2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கூகுள் வருமான அதிகரிப்பை தொடர்ந்து பங்குப்பெறுமதி அதிகரிப்பு

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூகுள் நிறுவனத்தின் வருமானம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 36 வீதம் அதிகரித்திருந்தமையை தொடர்ந்து பங்கொன்றின் பெறுமதி 1000 டொலர்களாக அதிகரித்திருந்ததாக சர்வதேச செய்திச்சேவைகள் அறிவித்துள்ளன. 
 
கடந்த வியாழக்கிழமை கம்பனி நிகர வருமானமாக 2.97 பில்லியன் ரூபாவை பதிவு செய்துள்ளதாகவும், தேறிய வருமானமாக 14.89 பில்லியன் அமெரிக்க டொலர் செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலப்பகுதியில் பதிவு செய்திருந்ததாகவும் அறிவித்திருந்தது.
 
கலிபோர்னியாவின் டைடன் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருந்த பங்குகளின் பெறுமதியில் இவ்வாறு அதிகரிப்பு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .