2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழில் பீப்பிள்ஸ் லீசிங் நிறுவனத்தின் கிளை திறப்பு

Super User   / 2013 நவம்பர் 20 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ். மாவட்டத்தில் பீப்பிள்ஸ் லீசிங்க நிறுவனத்தின் மூன்றாவது கிளை இன்று புதன்கிழமை யாழ். ஸ்ரான்லி வீதியில் திறந்துவைக்கப்பட்டது.

512ஆவது படைப் பிரிவின் பிரிகேடியர் அஜித் பல்லேவல மற்றும் பீப்பிள்ஸ் லீசிங் நிறுவனத்தின் பிரதம  நிறைவேற்று அதிகாரி டி.பி.குமாரகே ஆகியோர் இணைந்து இந்த கிளையினை திறந்துவைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .