2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஒரே குழுமத்தின் கீழ் வரும் வங்கிகள் மற்றும் ஃபினான்ஸ் கம்பனிகள் ஒன்றிணைக்கப்பட வேண்டும்

A.P.Mathan   / 2013 நவம்பர் 22 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரே குழுமத்தின் கீழ் இயங்கும் வங்கிகள் மற்றும் ஃபினான்ஸ் கம்பனிகள் போன்றன ஒன்றிணைக்கப்பட வேண்டும் என 2014ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் பிரேரணையில் நிதியமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரேரித்துள்ளார்.
 
ஃபினான்ஸ் கம்பனிகள் சாதாரணமாக வங்கியின் மூலமாக சேவை வழங்கப்படாத உயர் இடரை நாடும் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. வெவ்வேறான வர்த்தக கட்டமைப்புகளை கொண்டிருப்பதன் இடர் வைப்புகளை வேறாக பேணக்கூடிய வகையில் அமைந்துள்ளதென நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .