Kogilavani / 2013 டிசெம்பர் 03 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் தேடும் ஆளுமையை விருத்தி செய்யும் வகையில் நவம்பர் மாதத்தில் இலங்கை தொழில் வழங்குநர் சம்மேளனம், முன்னணி தொழில் வழங்கும் அங்கத்தவர்களுடன் இணைந்து, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளை கையாளும் சமூகநல அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் தேட உதவும் அமைப்புகளுக்கு பயிற்சிகளை வழங்கியிருந்தது.28 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
50 minute ago
1 hours ago