A.P.Mathan / 2013 டிசெம்பர் 04 , மு.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் முன்னணி நேரடி வெளிநாட்டு முதலீட்டாளராக சீனா திகழ்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் இலக்கான 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை மொத்த நேரடி முதலீடாக பெற்றுக் கொள்வது என்பதற்கு அமைவாக, இது வரையில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு நேரடி முதலீடுகளாக பெறப்பட்டுள்ளதாகவும், இதில் 24 வீத பங்களிப்பை சீனா வழங்கியுள்ளதாக இலங்கையின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார்.34 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
56 minute ago
1 hours ago