2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

கல்முனை அமானா வங்கிக் கிளையின் செயட்பாடுகள் மீள ஆரம்பிப்பு

Kogilavani   / 2014 ஜனவரி 20 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்


தீப்பற்றிய கல்முனை அமானா வங்கிக் கிளையின் செயட்பாடுகள் இன்று மீளவும் ஆரம்பித்தன.

கல்முனை அமானா வங்கிகிளை மின் ஒழுக்கு காரணமாக கடந்த 18ஆம் திகதி இரவு தீவிபத்துக்குள்ளானது. எனினும் சேதங்களுக்கு மத்தியில் இன்று அதன் செயட்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டதாக வங்கிக்கிளையின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, கல்முனை பொலிஸார் தீ விபத்துக்கான காரணங்களை ஆராய்ந்து வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .