2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

நாட்டின் மொத்த ஏற்றுமதி கடந்த ஆண்டில் அதிகரிப்பு

A.P.Mathan   / 2014 ஜனவரி 23 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் மொத்த ஏற்றுமதி கடந்த ஆண்டு 6.2 வீதம் அதிகரித்து 10.37 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. 2012ஆம் ஆண்டு நாட்டின் மொத்த ஏற்றுமதி 7 வீத சரிவை பதிவு செய்திருந்தது.
 
ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தரவுகளுக்கு அமைவாக, 2013ஆம் ஆண்டில், ஏற்றுமதி வருமானம் 10,379,94 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. இந்த பெறுமதி 2012ஆம் ஆண்டின் ஏற்றுமதியுடன் ஒப்பிடுகையில் 6.2 வீத வளர்ச்சியாகும். விவசாய உற்பத்திகள், ஆடை உற்பத்திகள் போன்றன அதிகளவு ஏற்றுமதியாகியிருந்தன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .