2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வர்த்தகத்தை முன்னெடுப்பதற்கான நம்பிக்கை அலகு உயர்வு: எல்எம்டி

A.P.Mathan   / 2014 பெப்ரவரி 05 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் வர்த்தகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான நம்பிக்கை அலகு மீண்டும் அதிகரித்து காணப்படுவதாக எல்எம்டி தனது பெப்ரவரி வெளியீட்டில் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டின் டிசெம்பர் மாதத்தில் இந்த அலகு சரிவடைந்து காணப்பட்டதை தொடர்ந்து, பெப்ரவரி மாதத்தில் இந்த பெறுமதி 139 புள்ளிகளாக அதிகரித்துள்ளதாக எல்எம்டி அறிவித்திருந்தது. இவ்வாறு அதிகரித்த நிலையில் காணப்படும் இந்த பெறுமதி, இதுவரை காலத்தில் பதிவாகியிருந்த அதியுயர்ந்த பெறுமதியான 147 புள்ளிகளை விட உயர்வாக பதிவாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .