2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வெளிநாட்டவர்களின் பங்கு விற்பனைகளுடன், பங்குச்சந்தை நேர் பெறுமதியில் நிறைவு

Menaka Mookandi   / 2014 பெப்ரவரி 12 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜோன் கீல்ஸ் பங்குகளின் விலை S&P SL20சுட்டெண்ணை சரிவடையச் செய்திருந்த நிலையில், பரந்தளவில் சந்தை உயர்ந்த பெறுமதியை பதிவு செய்திருந்தது. மொத்த வியாபாரங்கள் சந்தையின் புரள்வு பெறுமதியின் 72 வீத பங்களிப்பை வழங்கியிருந்தன.

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், ஹற்றன் நஷனல் வங்கி, லங்கா IOC, டிஸ்டிலரீஸ், விதுல்லங்;கா மற்றும் டெக்ட்ச்சர்ட் ஜேர்சி ஆகியன இதில் உள்ளடங்குகின்றன. மேலும், றிச்சர்ட் பீரிஸ் மற்றும் பிரமல் கிளாஸ் ஆகிய பங்குகள் மீது அதிகளவு ஈடுபாடு காணப்பட்டதுடன், வெளிநாட்டவர்கள் பங்கு விற்பனையில் ஆர்வம் செலுத்தியிருந்தனர்.

சந்தையின் மொத்தப்புரள்வு பெறுமதியில் பன்முகத்துறை அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தது. (ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் வொரன்ட்கள் 23 பங்களிப்புடன்) இந்த துறை 1.06%சரிவை பதிவு செய்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்கொன்றின் விலை 4.90 ரூபாவால் (2.41

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .