2026 மே 06, புதன்கிழமை

யாழ். நகர யூனியன் வங்கியின் கிளை இடமாற்றம்

Super User   / 2014 பெப்ரவரி 17 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன், சுமித்தி தங்கராசா


யாழ். ஸ்ரான்லி வீதியில் அமைந்திருந்த யூனியன் வங்கியின் யாழ்.நகர கிளை இன்று ஆஸ்பத்திரி வீதியிலுள்ள பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இடமாற்றப்பட்டுள்ளது.இந்த கிளை வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி நிலாந்த டி சில்வாவினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வங்கியின் பிராந்திய முகாமையாளர் கதிர்காமத்தம்பி நிசாகரன், யாழ். கிளையின் முகாமையாளர் அருள்சோதி பிரவீன்ஸனன்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.யூனியன் வங்கிக்கு நாடளாவிய ரீதியில் 52 கிளைகளும் யாழ்.மாவட்டத்தில் அச்சுவேலி, சுன்னாகம் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் மூன்று கிளைகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .