2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

சிறிய ரக லொறிகள் மற்றும் ட்ரக் வகைகளுக்கான இறக்குமதி தீர்வை குறைப்பு தொடர்பில் அரசு ஆராய்வு

A.P.Mathan   / 2014 மார்ச் 03 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாகனங்களுக்கான இறக்குமதி தீர்வை அதிகரித்து காணப்படும் நிலையில், நாட்டின் பொருடகள் போக்குவரத்தை சீராக பேணும் வகையில் இறக்குமதி செய்யப்படும் சிறிய ரக லொறிகள் மற்றும் ட்ரக் வகைகளுக்கான இறக்குமதி தீர்வையை குறைப்பது தொடர்பில் அரசு ஆராய்ந்து வருவதாக அறிவிக்கப்படுகிறது.

வாகன விற்பனையாளர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் மேற்கொண்ட வேண்டுகோளுக்கிணங்க இந்த விலை மாற்றம் மேற்கொள்ளப்படுவது தொடர்பாக ஆராயப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .