2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

முதலீட்டு ஆலோசகர்களுக்கு ஒரு நாள் கருத்தரங்கு

A.P.Mathan   / 2014 மார்ச் 21 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பங்குமுகவர்கள் சம்மேளனம் மற்றும் அதன் வர்த்தக மேம்படுத்தல் கழகத்துடன் இணைந்து இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு ஒரு நாள் செயலமர்வு ஒன்றை முதலீட்டு ஆலோசகர்களுக்காக ஏற்பாடு செய்துள்ளன.

இந்த செயலமர்வு கொழும்பு எக்செல் வேர்ள்ட் பகுதியில் நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.

இதன் போது, முதலீட்டு ஆலோசகர்களின் நிதிசார் ஆளுமைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குதன் முக்கியத்துவம் குறித்த விளக்கங்கள் பிரசன்ன பெரேரா, கிஷு கோமஸ், நிரஞ்சன் பெரேரா. ஆகியோரினால் வழங்கப்படவுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .