2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

முதலீட்டில் விஸ்தரிப்புக்கு திட்டமிடும் ஸ்ரீலங்கா டெலிகொம்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 25 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது வலையமைப்பை விஸ்தரிப்பு செய்வதற்கு 415 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய ஸ்ரீலங்கா டெலிகொம் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கமைய, புதிய டேடா நிலையங்களை நிறுவுவதற்கும், கட்டணம் செலுத்தும் தொலைக்காட்சி சேவை வர்த்தகங்களை எதிர்வரும் இரண்டு வருட காலப்பகுதியினுள் விஸ்தரிப்பதற்கு தீர்மானித்துள்ளது.

முதலீட்டு தொடர்பில் இலங்கை முதலீட்டு சபையுடன் உடன்படிக்கை ஒன்றில் நிறுவனம் கைச்சாத்திட்டுள்ளது. இதன் மூலம் வரிச்சலுகைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X