2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி

A.P.Mathan   / 2014 மே 19 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் கீழ் - கொத்மலை, திஸ்பனையில் “வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி” இன்று (19) காலை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்து சிவலிங்கத்தினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த வங்கியினூடாக சுமார் 10 ஆயிரம் பயனாளிகள் பயனடைவர் என தெரிவிக்கப்படுகிறது.









  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X