2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

வெளிநாட்டு முதலீடுகளை கவர இலங்கை தவறிவருகிறது

Menaka Mookandi   / 2014 மே 23 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தம் நிறைவடைந்த பின்னர், இலங்கையில் நிலையான பொருளாதார அபிவிருத்தி இன்மையால், வெளிநாட்டு முதலீடுகளை பெருமளவில் கவர இலங்கை தவறி வருவதாக சிரேஷ்ட பொருளாதார வல்லுநரான பேராசிரியர். சிறிமால் அபேரத்ன தெரிவித்திருந்தார்.

அரசாங்கம் போதியளவு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், நாட்டின் பொருளாதார நிலை நிலையான வளர்ச்சியை பதிவு செய்யாத காரணத்தால் போதியளவு வெளிநாட்டு நேரடி முதலீடுகளை நாடு பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது என மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X