A.P.Mathan / 2014 மே 28 , மு.ப. 06:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏப்ரல் மாதத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனப் பதிவுகளில் வணிக நோக்கிலான வாகனங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்களவு சரிவை பதிவு செய்திருந்தன. விசேடமாக ட்ரக் ரக வாகனப் பதிவுகளில் சரிவு பதிவாகியிருந்தது. இதேவேளை மோட்டார் சைக்கிள்களின் விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் அதிகரித்திருந்தது. 1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago