2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு நவீன பாரந்தூக்கிகள்

A.P.Mathan   / 2014 ஜூன் 18 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நவீன பாரந்தூக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் இரு புதிய Ship to Shore (STS) பாரந்தூக்கி மற்றும் ஒரு Rubber Tyred Gantry (RTG) பாரந்தூக்கி போன்றன உள்ளடங்கியுள்ளன.

துறைமுகத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளின் ஓர் அங்கமாக இந்த பாரந்தூக்கிகள் சீனாவிலிருந்து தருவிக்கப்பட்டுள்ளன. இதேவேளை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள தாங்கி பண்ணைத் தொகுதியை எதிர்வரும் 22ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை துறைமுக அதிகார சபை முன்னெடுத்த வண்ணமுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X