2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

விரைவில் பத்து ரூபாய் தாள், பாவனையிலிருந்து அகற்றல்?

A.P.Mathan   / 2014 ஓகஸ்ட் 18 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் பயன்படுத்தப்பட்டு வரும் பத்து ரூபாய் நாணயத்தாளின் அச்சிடலையும் விநியோகத்தையும் இடை நிறுத்தியுள்ள இலங்கை மத்திய வங்கி, வங்கிகளிடமிருந்து பத்து ரூபாய் தாள்களை மீள பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.
 
இதற்கு பதிலாக பத்து ரூபாய் நாணயக்குற்றிகளின் பாவனையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய வங்கி மேற்கொண்டுள்ளதுடன், நாட்டின் 25 மாவட்டங்களை குறிக்கும் வகையில் பத்து ரூபா நாணயக்குற்றியை பொறிக்கும் நடவடிக்கையை இலங்கை மத்திய வங்கி மேற்கொண்டுள்ளதாக வங்கியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X