2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

சிலோன் ஹோட்டல் கூட்டுத்தாபனத்தின் வாடி வீடுகள் புனரமைப்பு

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலோன் ஹோட்டல் கூட்டுத்தாபனத்தின் கீழ் நாடு முழுவதும் காணப்படும் வாடி வீடுகளை மெருகேற்றம் செய்வதற்காக 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சிலோன் ஹோட்டல் கூட்டுத்தாபனம், சிலோன் ஹொலிடே ஹோல்டிங்ஸ் உடன் கைகோர்த்துள்ளது. 
 
இது குறித்த அறிவித்தல் கொழும்பு பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X