A.P.Mathan / 2014 செப்டெம்பர் 09 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் தொடர்மனைகள் செயற்பட்டு வருகின்றமையானது இலங்கையின் சுற்றுலாத்துறையில் பெரும்பிரச்சனையாக தற்காலத்தில் மாறியுள்ளது. இந்த செயற்பாடுகளின் காரணமாக ஹோட்டல்களின் வியாபாரங்களும் பெருமளவு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.2 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago