2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை போதியளவு வெளிநாட்டு முதலீடுகளை பெற்று வருகிறது: அஜித் நிவார்ட் கப்ரால்

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 10 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை போதியளவு வெளிநாட்டு முதலீடுகளை பெற்று வருவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்திருந்தார்.
 
மேற்குலக நாடுகளிலிருந்து இலங்கை மீது போர்க்குற்ற அழுத்தங்கள் சுமத்தப்பட்ட போதிலும், வெளிநாட்டு முதலீடுகள் போதியளவு நாட்டுக்கு கிடைத்த வண்ணமுள்ளதாகவும், 2020 ஆம் ஆண்டளவில் 67 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு முதலீடாக பெற்றுக் கொள்வதை நோக்கி இலங்கை பயணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X