2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையில் ஜோன்சன் அன்ட் ஜோன்சன் உற்பத்தி ஆலை

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 19 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தயாரிப்புகளுக்கான கேள்வியை நிவர்த்தி செய்யும் வகையில் இலங்கையில் உற்பத்தி ஆலை ஒன்றை நிறுவ திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான முகாமையாளர் வருண் தாஸ் தெரிவித்தார்.
 
தாம் தற்போது முதலீட்டு நிலையில் காணப்படுவதாகவும், இலங்கையில் உற்பத்தி ஆலை ஒன்றை நிறுவுவதற்கு அதிகளவு வாய்ப்புகள் காணப்படுவதாகவும், முதற்கட்டமாக சவர்க்கார உற்பத்தி தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X