2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஒடெல் தலைவராக அசோக பதிரகே

A.P.Mathan   / 2014 செப்டெம்பர் 23 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வியாபாரத்துறையின் முன்னோடியாக திகழும் அசோக் பதிரகே, ஒடெல் நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார். ஒடெல் நிறுவனத்தின் 45 வீதமான பங்குகளை 2.7 பில்லியன் ரூபாவுக்கு சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் கொள்வனவு செய்ததை தொடர்ந்து இந்த பொறுப்பை இவர் ஏற்றுள்ளார். செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனத்தை அவர் ஏற்றுள்ளார்.
 
அத்துடன் ஒடெல் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில் தாபகரான ஒடாரா குணவர்தன தற்போதும் இயங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X