2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலை விரிவாக்க திட்டம்

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 09 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் காணப்படும் ஹோட்டலான வோட்டர்ஸ் எட்ஜ், 15 அடுக்குகளை கொண்ட நான்கு புதிய தொகுதிகளை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளது. 
 
இந்த திட்டத்துக்கான நடவடிக்கையை நகர அபிவிருத்தி அதிகார சபை, சான்கென் கொன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேற் லிமிடெட் ஆகியன இணைந்து முன்னெடுக்கவுள்ளன. 
 
கோட்டே பகுதியில் அமைந்துள்ள இந்த ஹோட்டல், அரச காணியில் கொல்ஃப் விளையாட்டு பகுதியுடன் கூடிய ஹோட்டலாக நிர்மாணிக்கப்பட்டிருந்தது. ஆயினும் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய, இந்த ஹோட்டலை நிர்வகிக்கும் பொறுப்பும் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X