2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வரவு - செலவுத்திட்டம் தொடர்பில் கருத்தரங்கு

A.P.Mathan   / 2014 ஒக்டோபர் 23 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளைய தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2015ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை தொடர்ந்து, குறித்த வரவு - செலவுத் திட்டம் தொடர்பான கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்ய இலங்கை வர்த்தக சம்மேளனம் திட்டமிட்டுள்ளது.
 
முன்னணி அரச அதிகாரிகள், சிரேஷ்ட வரி ஆலோசகர்கள் மற்றும் நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் இந்த கருத்தரங்களில் பங்கேற்கவுள்ளனர். ஒக்டோபர் 30ஆம் திகதி இந்த கருத்தரங்கு, வர்த்தக சம்மேளனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X