2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஒஸ்றா மெடிகெல் தனியார் மருத்துவ பரிசோதனை நிலையம் திறப்பு

Kogilavani   / 2014 நவம்பர் 16 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 'ஒஸ்றா மெடிகெல்' தனியார் மருத்துவ பரிசோதனை நிலையம் சனிக்கிழமை(15) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் என்.எம்.அப்துல்லா, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.அன்சில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் பொதுசத்திர சிகிச்சை நிபுனர் சித்தீக் ஜெமீல் உள்ளிட்ட அதிதிகள் கலந்துகொண்டுஇதனை திறந்து வைத்தனர்.

அட்டாளைச்சேனை பிரதேசத்தின் மிக நீண்டகால தேவையை நிறைவு செய்யும் வகையில் இதன் செயற்பாடு அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X