Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2024 ஜூலை 15 , மு.ப. 06:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒன்பதாவது நிர்மாண வலு மற்றும் மின் கண்காட்சி 2024, E. B. Creasy Solar இன் பிளாட்டினம் அனுசரணையில் முன்னெடுக்கப்பட்டது. பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. நிலைபேறாண்மை அபிவிருத்திக்கான ஒப்பற்ற அர்ப்பணிப்புக்காக அறியப்படும் E. B. Creasy Solar, E.B. Creasy & Co. PLC இன் புதுப்பிக்கத்தக்க வலு பிரிவின் அங்கமாக அமைந்துள்ளது. தூய, நிலைபேறான வலுத் தீர்வுகளை இல்லங்கள் மற்றும் தொழிற்துறைகளுக்கு வழங்கும் வகையில் நவீன Solar Grid Tied, Solar Irrigation மற்றும் Solar Hybrid தீர்வுகள் போன்றவற்றை இந்நிகழ்வில் காட்சிப்படுத்தியிருந்தது. பிளாட்டினம் அனுசரணையாளர் எனும் வகையில், புத்தாக்கம் மற்றும் நிலைபேறாண்மையை இலங்கையின் வலுத்துறையில் கட்டியெழுப்புவதற்கான தனது அர்ப்பணிப்பை E. B. Creasy Solar மீள உறுதி செய்திருந்தது.
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago