A.P.Mathan / 2014 ஓகஸ்ட் 05 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
3 வருடங்களில் பதிவாகிய உயர் பெறுமதியை அண்மித்த பெறுமதியை கொழும்பு பங்குச்சந்தை திங்கட் கிழமை பதிவு செய்திருந்தது. சுட்டிகள் நேர் பெறுமதியுடன் நிறைவடைந்திருந்தன. இதில் சிலோன் டொபாக்கோ கம்பனி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் ஆகியன அதிகளவு பங்களிப்பை வழங்கியிருந்தன. உயர் நிகர பெறுமதி வாய்ந்த நிறுவனசார் ஈடுபாடு ட்ரேட் ஃபினான்ஸ் அன்ட் இன்வெஸ்ட்மன்ட்ஸ் பங்குகள் மீது பதிவாகியிருந்தது. இது புரள்வு பெறுமதியில் 67 வீத பங்களிப்பை செலுத்தியிருந்தது. இது புரள்வு பெறுமதியை 2.2 பில்லியன் ரூபா எனும் கடப்பதற்கு ஏதுவாக அமைந்திருந்தது. கொமர்ஷல் வங்கி மற்றும் செவ்ரொன் லுப்ரிகன்ட்ஸ் ஆகிய பங்குகள் மீதும் காணப்பட்டது. பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மன்ட்ஸ் பங்குகள் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது. வெளிநாட்டு செயற்பாடுகள் குறைந்தளவில் பதிவாகியிருந்தது.2 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago