A.P.Mathan / 2014 பெப்ரவரி 05 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
தோல்பொருள் தொழில்துறையில் இலங்கையில் நிலையான இடத்தை பெற்று, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவிவருதோடு வேகமான சர்வதேச சந்தைகளில் ஒரு வழங்கலை உருவாக்கியுள்ளது. மூன்று நாள் நிகழ்வு கொண்ட 6ஆவது சர்வதேச பாதணிகள் மற்றும் தோல்பொருள் கண்காட்சி எதிர்வரும் 7ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை கொழும்பில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தின் சிறிமாவோ பண்டாநாயக்க ஞாபகார்த்த கண்காட்சிக் கூடத்தில் நடைபெறும். 3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago