Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 பெப்ரவரி 02 , பி.ப. 05:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் உயர் கல்வியை மேற்கொள்ள அல்லது தொழிற்சார் கற்கைகளை மேற்கொள்ள அல்லது கடல் கடந்த நாடுகளில் கல்வியை மேற்கொள்ள கொமர்ஷல் வங்கி வழங்கும் கடன் திட்டம் அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற EDEX 2017 கண்காட்சியில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தக் கண்காட்சியில் இது தொடர்பான தகவலைத் தேடி பெருந்திரளானவர்கள் கொமர்ஷல் வங்கி கூடத்துக்கு வருகை தந்தனர். இங்கு கடன்களுக்கு விண்ணப்பிப்பதற்கான வசதிகள், பாடநெறிகளுக்கான தவணைக் கொடுப்பனவை செலுத்துவதற்கான வசதிகள், பரீட்சைக் கட்டணங்களைச் செலுத்துவதற்கான வசதிகள் என பல வசதிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டன.
ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் கண்டி சிட்டி சென்டரில் இடம்பெற்ற EDEX 2017 கண்காட்சியிலும் கொமர்ஷல் வங்கி பங்கேற்றது. கொழும்பில் இடம்பெற்ற EDEX 2017 கண்காட்சியில் கொமர்ஷல் வங்கியின் கூடத்தை படத்தில் காணலாம்.
23 minute ago
35 minute ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
35 minute ago
8 hours ago