Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 28 , பி.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
HUAWEI P30 Lite இலங்கை சந்தையில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இலங்கையில் காணப்படும் HUAWEI வாடிக்கையாளர் தீர்வுகள் புத்தாக்கம், ஒன்றிணைப்பு அனுபவ நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
திறன்பேசி சிறந்த வடிவமைப்பைக் கொண்டுள்ளதுடன், Peacock blue, Midnight black, Pearl white ஆகிய வர்ணங்களில் காணப்படுகிறது. இந்தச் சாதனத்தில் Huawei புத்தாக்கங்களான FullView Display மற்றும் அழகிய DewDrop அலங்கார வடிவமைப்பு ஆகியன அடங்கியுள்ளன.
Huawei தனது “See More, See Further” எனும் தொனிப்பொருளுக்கமைய புத்தம் புதிய P30 Lite இல் காணப்படும் Triple Camera ஐ கொண்டுள்ளது.
P30 Lite இன் விலை ரூ. 53,990 ஆக அமைந்துள்ளதுடன், Huawei அனுபவ நிலையங்கள், சிங்கர் விற்பனை நிலையங்கள், தெரிவு செய்யப்பட்ட டயலொக் அக்ஸியாடா மற்றும் மொபிடெல் விற்பனை நிலையங்கள் போன்றவற்றினூடாக கொள்வனவு செய்ய முடியும்.
27 minute ago
29 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
29 minute ago
40 minute ago