Editorial / 2020 மே 10 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

COVID-19 சிகிச்சைகளை வழங்கும் வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட சுகாதார துறையிலுள்ள அனைவருக்கும், இந்த சூழலில் அவர்களது வீட்டிலுள்ளவர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடுவதற்கு தேவையான தொலைத்தொடர்பு தேவையை பூர்த்திசெய்வதற்கு அவசியமான ரீலோட் வசதிகளை இலவசமாக பெற்றுக் கொடுப்பதற்காக Pay Master Solutions நிறுவனம் முன்வந்துள்ளது. இதன்படி IDH இன் ஊழியர்களின் நன்மைக்காக 250,000 ரூபாய் பெறுமதியான ரீலோட்டை இலவசமாக வழங்குவதற்காக அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நூற்றுக்கு நூறு வீதம் எமது நாட்டின் தேசிய தொழில்நுட்பம் மற்றும் அறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தொலைத்தொடர்பு மென்பொருளான “Pay Master App” ஐ பயன்படுத்துவோர் தனது இடத்தை விட்டு வேளியே செல்லாமல் மிகவும் இலகுவாக தமது கையடக்க தொலைபேசிகளுக்கு ரீலோட் செய்து கொள்வதற்கு இதன்மூலம் சந்தர்ப்பம் கிட்டும். நிலவும் ஊரடங்கு காரணமாக வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கு முடியாத இந்த அவசர நிலைமையில் Pay Master Appஇன் தேவை குறித்து பெரும்பாலானோரின் கவனம் திரும்பியுள்ளது.
42 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago