2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

NNO வர்த்தக நாம தூதுவராக சபீதா பெரேரா

Editorial   / 2019 மார்ச் 19 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘திருமதி சபீதா பெரேரா’ என்ற நாமம், சக்தி வாய்ந்த நடிப்பாலும் திறமையாலும், இலங்கையின் மக்களை, பல தசாப்தங்களாக இல்லங்களில் பரீட்சயம் மிக்க பெயராகும். மூன்று வயதிலேயே தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கிய அவர், இலங்கையர்கள், இலங்கையர்கள் அல்லாத பலரின் வரவேற்பைப் பெற்றுள்ளார்.

“பெயர், புகழ், விருதுகள், இந்த அற்புதமான நடிகையின் பயணத்தை அலங்கரிக்கின்றது. மெகா லைப் சயன்ஸை பெரிதும் தனது சின்னமாகக் கொண்ட இந்நடிகை, NNO நிறுவனத்தின் வர்த்தக நாமத் தூதுவராக இருப்பதன் மூலம், NNO பெருமை கொள்கிறது” என மெகா லைப் சயன்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரவீன் விஷ்வகுமரன் தெரிவித்தார்.

இலங்கை பெண்களிடத்தில் சபீதா பெரேரா நேசிக்கப்படுபவராகவும் மதிக்கப்படுவாராகவும் உள்ளார். சபீதா பெரேரா, மகளிர் தினத்தில் வெளியிடும் ‘NNO இன் வர்த்தக நாம தூதுவராக இருப்பதற்கான’ இந்த அறிவிப்பு, நாடு முழுவதும், உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும் மகளிர் தினப் பாராட்டாக அமையும்.

சபீதா பெரேராவின் அழகு, அவரது நடிப்புத் திறமை மூலம், திரைப்பட உலகத்தைத் தனது ஆளுகைக்கு உட்படுத்தியுள்ளார், மேலும் அவர் தனது வாழ்நாள் முழுவதிலும் இன்றுவரை பிழைகளற்ற சிறந்த தேர்வுகளை மேற்கொண்டிருக்கிறார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .