Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 மே 08 , பி.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய பாணியிலான பாதணிகளை அணியும் அனேகமானவர்களுக்கு அது சொகுசாகவும், அதேபோல் சௌகரியமாகவும் இல்லை. அதன் வடிவமைப்பு மற்றும் அந்த பாதணிகளின் உற்பத்தி நிறைவில் உள்ள குறைபாடுகள் காரணமாக அந்த பாதணிகளை அணியும் வாடிக்கையாளர்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.
ஆனால் சர்வதேச ரீதியாக புகழ்பெற்ற SKECHERS பாதணிகளை அணிபவர்களுக்கு ஒரு போதும் இவ்வாறான அசொளகரியங்களுக்கு முகம் கொடுக்க தேவையில்லை. நவீன பணியிலான வடிவமைப்புகளைக் கொண்ட SKECHERS பாதணிகள் கால்களுக்கு எப்பொழுதும் சொகுசையும், சௌகரியத்தையும் உறுதியாக வழங்கும்.
SKECHERS பாதணிகளின் அடிப்பகுதியில் மிகச்சிறந்த Memory Foam® பயன்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. அவை பாதங்களின் வடிவத்திற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளதோடு, பாதங்களின் அழுத்தத்தை சரியான முறையில் வெளியேற்றி இரண்டு பாதங்களுக்கும் சுகத்தையும், சௌகரியத்தையும் வழங்குகிறது.
இந்த சுகமானது, மென்மையான பஞ்சு மெத்தையில் கிடைக்கும் சுகத்திற்கு நிகரானது. எந்தவொரு வகையான கரடு முரடான பாதைகளில் நடக்கும் போதும் இரு பாதங்களுக்கும் சீரான சமநிலையை தருகின்றது.
மிகச்சிறந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதனால் இந்த பாதணிகளை அணிய்பவர்களின் எலும்பு மற்றும் தசை பகுதிகள் பாதுகாக்கப்படுகின்றது.
அத்தோடு புதிதாக அறிமுகம் செய்யும் SKECHERS பாதணிகள் எயார் கூல்ட் Memory Foam® ஆதாரத்தோடு உருவாக்கப்பட்டுள்ளதனால் வெப்பமான காலநிலைகளில் அணிய்பவர்களுக்கு மிகவும் பொருத்தமானது. ஈரலிப்பை உறிஞ்சும் Bio-Dry Lining பயன்படுத்தப்பட்டுள்ளது.
நடக்கும் போதும், உடற்பயிற்சி செய்யும் போதும் மற்றும் ஓடும்போதும், இரண்டு கால்களையும் குளிர்ச்சியாக வைத்துக்கொள்வதற்காக எயார் கூல்ட் Memory Foam® மிகவும் உறுதுணையாக இருக்கும். அடிப்பகுதியில் உள்ள Dual-Lite Footbed மூலம் அதிர்வை உறிஞ்சிடும்.
இதனால் கணுக்கால், முழங்கால் மற்றும் இடுப்பு ஆகிய பிரதேசங்களுக்கு தேவைக்கு அதிகமான அழுத்தம் வழங்கப்படமால், அணிந்திருக்கும் அனைத்து நேரங்களிலும் சிறந்த முறையில் சௌகரியத்தை வழங்கும்.
குழந்தைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய அனைவருக்கும் வயதெல்லைகள் இன்றி உட்சவ சமயங்கள் உள்ளிட்ட பல தேவைகளில் அணியக்கூடிய மிகச்சிறந்த பாதணிகளை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தெரிவுசெய்ய முடியும்.
கவர்ச்சிகரமான தோற்றங்களில் மற்றும் வர்ணங்களில் SKECHERS பாதணிகளில் மென்மையான பஞ்சுமெத்தை தரும் சுகத்திற்கு நிகரான சுகத்தை உங்களுக்குத் தருகின்றது. அதேபோல் கடரடுமுரடான எந்தவொரு பாதைகளிலும் மிகவும் சொகுசாக நடந்துசெல்லக்கூடிய சுகத்தை உங்களுக்குத் தந்திடும்.
நீண்டநேரம் பணிச்சுமையுடன் பணியாற்றும் அனைவருக்கும் சுகத்தையும், சுலபத்தையும் தரும் பொலிஷ; நிறைவைத் தந்திடும் பாதணிகளையும் SKECHERS வழங்குகிறது. அதேபோல் உல்லாசமாக நேரத்தை கழிக்கும் சந்தர்ப்பங்களில் மற்றும் பயணங்கள் போகும் போது அணியக்கூடிய வகையிலான பாதணிகளை SKECHERS பெற்றுக்கொள்ள முடியும்.
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago