Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 27 , பி.ப. 08:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
Samsung Galaxy S10 சாதனங்களைக் கொள்வனவு செய்வதற்கான மிகச் சிறந்த சந்தர்ப்பத்தை, வாடிக்கையாளர்களுக்கு மொபிடெல் வழங்கியுள்ளது.
மொபிடெலில் ரூ. 168,990 என விலையிடப்பட்ட Galaxy S10’s 128 GB வகையானது, prism white colour, prism black, prism blue ஆகிய நிறங்களில் கிடைக்கப்பெறும். மேலும், Galaxy S10e வகையானது, 128 GB சேமிப்பு வசதியில் prism black, prism white ஆகிய நிறங்களில், ரூ. 139,990 விலையில் கிடைக்கின்றது. 128 GB சேமிப்பு வசதியில் Galaxy S10+ வகையானது, ரூ. 187,990 விலைக்கு அதிகமாகக் கிடைக்கின்றது.
மொபிடெலில், S10+ வகையானது, 512 GB சேமிப்பு வசதியுடன், ரூ. 233,990க்குக் கிடைக்கின்றது. தெரிவுசெய்யப்பட்ட மொபிடெல் காட்சியறைகளில், இந்தப் புதிய வகை அலைபேசிகள் கிடைக்கின்றது. அத்துடன் மொபிடெலிடமிருந்து, கொள்வனவு செய்யும் அனைத்து அைலபேசி வகைகளுக்கும் Samsung Ear Buds, JBL Speaker என்பனவும் மொபிடெலினால் வழங்கப்படும்.
Ultra-premium prism sheen உடன் மூன்று வேறுபட்ட நிறங்களில் புதிய Galaxy S line வகை அலைபேசிகள் கிடைக்கின்றது. உயர் சேமிப்பு வசதியுடன் Galaxy S10+ வகையானது, தனித்துவமான செரமிக் வடிவமைப்பில் கிடைக்கின்றது. 512 GB சேமிப்பு வசதியுடைய அலைபேசிகள், சொகுசு நிறைந்த செரமிக் வெள்ளை, செரமிக் கறுப்பு நிறங்களில் கிடைக்கப் பெறுகின்றன.
அதேவேளை, 128 GB சேமிப்பு வசதியுடைய கைபேசியானது premium prism black, prism white மற்றும் prism blue ஆகிய நிறங்களில் கிடைக்கின்றது.
25 minute ago
27 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
27 minute ago
38 minute ago