2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

NDB மற்றும் DFCC ஒன்றிணைவை மத்திய வங்கி ஊக்குவிக்கிறது

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 09 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2014ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்துக்கு அமைவாக, இரு அபிவிருத்தி வங்கிகளான தேசிய அபிவிருத்தி வங்கி (NDB) மற்றும் DFCC வங்கி ஆகியவற்றை ஒன்றிணைப்பதற்கு தாம் ஊக்குவிப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் கருத்து தெரிவிக்கையில், வரவு - செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதற்கு அமைவாக, இரு அபிவிருத்தி வங்கிகளும் இனி, தமது வங்கிகளின் ஒன்றிணைப்பு தொடர்பாக கவனம் செலுத்தலாம். 
 
இது தொடர்பாக மத்திய வங்கி சில வழிகாட்டல்களை வழங்க தயாராகவுள்ளது. ஆனாலும் இந்த தீர்மானம் முற்று முழுதும் வங்கிகளின் இறுதி தீர்மானத்துக்கு அமைவாக மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .