Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 செப்டெம்பர் 08 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாபெரும் இறுதிப்போட்டிக்கு தயார்ப்படுத்தும் வகையில்,‘Derana 4rever Miss Sri Lanka for Miss Earth 2016" போட்டிகளுக்கான முதல் சுற்றுகளுக்குரிய தயார்ப்படுத்தல்கள் ஜூலை மாதத்தில் ஆரம்பமாகியிருந்தன.
அழகு ராணிகளை உருவாக்கியப் பெருமையைக் கொண்டுள்ள இந்த புகழ்பெற்ற நிகழ்வை, பலரும் பெரும் ஆவலுடன் எதிர்பார்ப்பதுடன், பொலிவுட் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப்பிடித்துள்ள ஜக்குலின் பெர்னான்டஸ் போன்ற அழகு மங்கைகளை உருவாக்குவதில் இப் போட்டி முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. இலங்கையின் அழகுராணிகளின் பலத்த எதிர்பார்ப்பைப் பெற்ற நிகழ்வாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
4rever Skin Naturals ஸ்தாபகரும், தலைமை அதிகாரியுமான சாந்தனி பண்டார, இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்க முன்வந்துள்ளார். இலங்கையின் முன்னணி பரிபூரண இயற்கையான, மூலிகை அழகுசாதனப் பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடும் 4rever Skin Naturals நிறுவனம், இந்த போட்டிகளுக்கு மேலும் கவர்ச்சியை சேர்க்கவுள்ளது.
Derana 4rever Miss Sri Lanka for Miss Earth 2016 அழகுராணி தெரிவு நிகழ்வின் போது, அழகு மற்றும் நவநாகரீகத்துறையில் காணப்படும் புகழ்பெற்ற நபர்களுடன், சாந்தனி பண்டாரவும் இணைந்து நடுவராக செயலாற்றவுள்ளார்.
'4சநஎநச டீநளவ ளுவரnniபெ ர்யசை'இ '‘4rever Best Stunning Hair’, ‘4rever Best Youthful Face’, ‘4rever Best Glowing Skin’ kw;Wk; ‘4rever Top Model" போன்ற அழகிகள் தெரிவும் நடைபெறும். இதன் மூலம் குறித்த பிரிவுகளில் வர்த்தக நாமம் கொண்டுள்ள ஈடுபாடு மேலும் உறுதி செய்யும் வகையில் அமைந்திருக்கும். ‘4rever Miss Green' என்பது பங்குபற்றும் போட்டியாளர்கள் சூழலுக்கு நட்புறவான அழகுசாதனப்பொருட்களின் பயன்பாட்டை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளதுடன், சூழலை பாதுகாக்கும் செயற்பாடுகளுக்கு தம்மை அர்ப்பணித்துள்ளதை கௌரவித்து வழங்கப்படுகிறது.
Miss Sri Lanka for Miss Earth 2016 போட்டிகளில் பங்கேற்கும் அழகுராணிகள், இயற்கையாகவே, 4rever Skin Naturals தரிப்புகளை தமது அழகானத் தோற்றத்துக்கு மேலும் அழகைச் சேர்க்கும் வகையில் பயன்படுத்துவார்கள்.
31 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
3 hours ago
4 hours ago