2025 ஜூலை 30, புதன்கிழமை

இலங்கையின் படைப்பாற்றலை வெளிப்படுத்திய சூர தீர சிறுவர்கள்

Gavitha   / 2016 நவம்பர் 06 , பி.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

Surf Excel “சூர தீர சிறுவர்கள்” முயற்சி சிறுவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்க வீடுகளிலிருந்து அகற்றப்படும் பொருட்கள் மற்றும் Surf Excel பைக்கற்றுகளைக் கொண்டு விளையாட்டுப் பொருட்களை உருவாக்கி மகிழும் சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தது. நாடெங்கிலுமுள்ள சிறுவர்களிடமிருந்து வந்து குவிந்த 8000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சிறுவர்களை ஊக்கப்படுத்தும்போது அவர்களின் படைப்பாற்றலுக்கும் கற்பனாசக்திக்கும் எல்லையில்லை என்பதை உணர்த்துகின்றது.

Surf Excel இப்போட்டியில் பங்குபற்றிய அனைத்து சிறுவர்களுக்கும் அவர்களின் முயற்சியை பாராட்டும் முகமாக Excel கைக்கடிகாரம் பரிசாக வழங்கப்பட்டது. கலை மற்றும் கைவினை ஆசிரியர்கள் மற்றும் Surf Excel குழு உள்ளடங்கலான நடுவர் குழு இவ்விண்ணப்பங்களிலிருந்து படைப்பாற்றல் மற்றும் அகற்றப்படும் பொருட்களிலிருந்து விளையாட்டுப் பொருளை உருவாக்குவதன் போதான ஆக்கப்பூர்வமான பயன்பாடு என்பவற்றின் அடிப்படையில் மூன்று சிறப்பு விளையாட்டுப் பொருட்களை தேர்ந்தெடுத்தனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .