2025 ஒக்டோபர் 29, புதன்கிழமை

உக்ரேனுக்குள் ரஷ்யா: எண்ணெய் $100ஐத் தாண்டியது, பங்குச்சந்தைகள் சரிவு

Shanmugan Murugavel   / 2022 பெப்ரவரி 24 , பி.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2014ஆம் ஆண்டு பின்னர் முதற் தடவையாக பரலொன்றுக்கான எண்ணெய்யின் விலையானது 100 ஐக்கிய அமெரிக்க டொலர்களைத் தாண்டியதுடன், பூகோள ரீதியில் இன்று பங்குச்சந்தைகள் சரிந்துள்ளன.

உக்ரேன் மீதான ஊடுருவலொன்றை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆரம்பித்த நிலையிலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .