Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 14 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
DSI டயர் நிறுவனம் தனது Gen X மோட்டார் சைக்கிள் டயர்களைச் சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இரவு நேர பயணத்தின் போது, ஓட்டுநரை எளிதில் இனங்காணக்கூடிய வகையில் Neon Effect வசதிகளுடன் இலங்கைக்கு முதன் முறையாக அறிமுகப்படுத்தும் Gen X ஸ்கூட்டர் டயர் ஓட்டுநரின் பாதுகாப்பைச் செம்மையாக உறுதிபடுத்துகிறது.
இலங்கையில் வாகன விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதோடு அண்மைய காலத்தில் மோட்டார் சைக்கிள் விபத்துகளே அதிகளவில் நிகழ்ந்துள்ள அதேவேளை (2017 ஆம் ஆண்டு - 2497 விபத்துகள்) இவ்விபத்துகளால், அதிகளவில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களே உயிரிழந்துள்ளதாக (2017ஆம் ஆண்டு - 1011 மரணச் சம்பவங்கள்) ஸ்ரீ லங்கா பொலிஸ் வெளியிட்டுள்ள தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.
ஆகவே அவர்களின் பாதுகாப்பு தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்தி விஞ்ஞானபூர்வமாக உற்பத்தி செய்யப்பட்டுள்ள Gen X டயர்களில் உள்ள பாதுகாப்பு கவசம் காரணமாக மழைக் காலங்களில் டயருக்கும் நிலத்துக்குமிடையே நீர் படிமமொன்று உருவாகாததால் (Avoid Aquaplaning) வழுக்கும் தன்மை ஏற்படாது. Gen X டயரில் உள்ள வர்ண ஸ்டிக்கர் மூலம் அது உன்னதமான தோற்றத்தை பெற்றுள்ளது.
29 minute ago
31 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
31 minute ago
42 minute ago